🌻🌻🌻🌻🌻🌻*ஜெர்மனியில் ஆசிரியர்களுக்குத் தான் எல்லோரையும் விட அதிக சம்பளமாம்.*
*நீதிபதிகள், "நாங்கள் தான் நீதி வழங்கும் உயர்ந்த இடத்தில் இருக்கிறோம்,"*
*எனவே எங்களுக்குதான் சம்பளம் அதிகம் வேண்டும்*
என்று சொன்னதை கேட்டு *ஜெர்மன் அதிபர் சொன்ன பதில்*
*"உங்களுக்கு கற்றுக் கொடுத்தவர்களை*
*(ஆசிரியர்கள் ) விட நீங்கள் எந்த விதத்தில் உயர்ந்தவர்கள்*
நம்ம நாட்டு தலைவர்களுக்கு மண்டையில் உரைக்குமா?🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment